delhi விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் விவசாயி உயிரிழப்பு நமது நிருபர் பிப்ரவரி 16, 2024 தில்லி சலோ போராட்ட களத்தில் பஞ்சாப் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.